# THIS FILE IS GENERATED AUTOMATICALLY FROM THE D-I PO MASTER FILES # The master files can be found under packages/po/ # # DO NOT MODIFY THIS FILE DIRECTLY: SUCH CHANGES WILL BE LOST # # translation of ta.po to Tamil # Tamil messages for debian-installer. # Copyright (C) 2003 Software in the Public Interest, Inc. # This file is distributed under the same license as debian-installer. # # drtvasudevan , 2006. # Damodharan Rajalingam , 2006. # Dr.T.Vasudevan , 2007, 2008. msgid "" msgstr "" "Project-Id-Version: ta\n" "Report-Msgid-Bugs-To: debian-boot@lists.debian.org\n" "POT-Creation-Date: 2010-03-26 09:46+0000\n" "PO-Revision-Date: 2008-09-04 16:51+0530\n" "Last-Translator: Dr.T.Vasudevan \n" "Language-Team: Tamil \n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" #. Type: boolean #. Description #. :sl1: #. Type: boolean #. Description #. :sl1: #: ../grub-installer.templates:1001 ../grub-installer.templates:2001 msgid "Install the GRUB boot loader to the master boot record?" msgstr "முதன்மை துவக்கி பதிவேட்டில் க்ரப் துவக்கியை நிறுவலாமா?" #. Type: boolean #. Description #. :sl1: #: ../grub-installer.templates:1001 msgid "" "The following other operating systems have been detected on this computer: " "${OS_LIST}" msgstr "பின்வரும் மற்ற இயங்கு தளங்கள் கணினியில் கண்டு பிடிக்கப் பட்டன: ${OS_LIST}" #. Type: boolean #. Description #. :sl1: #: ../grub-installer.templates:1001 msgid "" "If all of your operating systems are listed above, then it should be safe to " "install the boot loader to the master boot record of your first hard drive. " "When your computer boots, you will be able to choose to load one of these " "operating systems or your new system." msgstr "" "கணினியில் உள்ள மற்ற அனைத்து இயங்கு தளங்களும் கண்டு பிடிக்கப் பட்டன எனில் துவக்கியை முதல் " "வன்வட்டின் முதன்மை துவக்கி பதிவேட்டில் நிறுவுதல் பாது காப்பானது. கணினி துவங்கும் போது " "கணினியில் உள்ள எந்த இயங்கு தளத்தையோ அல்லது உங்கள் புதிய இயங்கு தளத்தையோ துவக்க தேர்வு " "செய்ய இயலும்." #. Type: boolean #. Description #. :sl1: #: ../grub-installer.templates:2001 msgid "" "It seems that this new installation is the only operating system on this " "computer. If so, it should be safe to install the GRUB boot loader to the " "master boot record of your first hard drive." msgstr "" "உங்கள் புதிய நிறுவல் மட்டுமே கணினியில் உள்ள ஒரே இயங்கு தளம் எனத் தெரிகிறது. " "அப்படியானால் க்ரப் துவக்கியை முதல் வன்வட்டின் முதன்மை துவக்கி பதிவேட்டில் நிறுவுதல் பாது " "காப்பானது." #. Type: boolean #. Description #. :sl1: #: ../grub-installer.templates:2001 msgid "" "Warning: If the installer failed to detect another operating system that is " "present on your computer, modifying the master boot record will make that " "operating system temporarily unbootable, though GRUB can be manually " "configured later to boot it." msgstr "" "எச்சரிக்கை: கணினியில் உள்ள மற்ற அனைத்து இயங்கு தளங்களும் கண்டு பிடிக்கப் படவில்லையானால் " "முதன்மை துவக்கி பதிவேட்டை மாற்றுதல், கணினியில் அந்த இயங்கு தளத்தை தற்காலிகமாக துவக்க " "முடியாமல் செய்யக் கூடும். ஆனால் க்ரப்பை பின்னால் கைமுறையாக வடிவமைத்து அதை துவங்கும் படி " "செய்ய இயலும்." #. Type: boolean #. Description #. :sl3: #: ../grub-installer.templates:3001 msgid "Install the GRUB boot loader to the Serial ATA RAID disk?" msgstr "க்ரப் துவக்கியை ஒரு சடா ரெய்டு வட்டுக்கு நிறுவவா?" #. Type: boolean #. Description #. :sl3: #: ../grub-installer.templates:3001 msgid "Installation of GRUB on Serial ATA RAID is experimental." msgstr "க்ரப் துவக்கியை ஒரு சடா ரெய்டு தட்டில் நிறுவுவது பரீட்சைகரமானது" #. Type: boolean #. Description #. :sl3: #: ../grub-installer.templates:3001 msgid "" "GRUB is always installed to the master boot record (MBR) of the Serial ATA " "RAID disk. It is also assumed that disk is listed as the first hard disk in " "the boot order defined in the system's BIOS setup." msgstr "" "க்ரப் துவக்கி எப்போதும் சடா ரெய்டு தட்டின் முதன்மை துவக்க பதிவேட்டிலேயே (MBR) " "நிறுவப்படும். துவக்க வரிசையில் இது முதல் வட்டாக கணினி பயாஸ் அமைப்பில் உள்ளதாக " "கொள்ளப்படுகிறது." #. Type: boolean #. Description #. :sl3: #. Type: boolean #. Description #. :sl3: #: ../grub-installer.templates:3001 ../grub-installer.templates:5001 msgid "The GRUB root device is: ${GRUBROOT}." msgstr "க்ரப் ரூட் சாதனம்: ${GRUBROOT}." #. Type: error #. Description #. :sl3: #. Type: error #. Description #. :sl3: #. Type: error #. Description #. :sl2: #: ../grub-installer.templates:4001 ../grub-installer.templates:6001 #: ../grub-installer.templates:14001 msgid "Unable to configure GRUB" msgstr "க்ரப்பை உருவமைக்க இயலவில்லை." #. Type: error #. Description #. :sl3: #: ../grub-installer.templates:4001 msgid "An error occurred while setting up GRUB for your Serial ATA RAID disk." msgstr "சடா ரெய்ட் வட்டுக்கு க்ரப் ஐ அமைக்கும் போது தவறு நேர்ந்தது." #. Type: error #. Description #. :sl3: #. Type: error #. Description #. :sl3: #: ../grub-installer.templates:4001 ../grub-installer.templates:6001 msgid "The GRUB installation has been aborted." msgstr "க்ரப் நிறுவல் கைவிடப்பட்டது." #. Type: boolean #. Description #. :sl3: #: ../grub-installer.templates:5001 msgid "Install the GRUB boot loader to the multipath device?" msgstr "பல்வழி சாதனத்தில்ப் க்ரப் துவக்கியை நிறுவலாமா?" #. Type: boolean #. Description #. :sl3: #: ../grub-installer.templates:5001 msgid "Installation of GRUB on multipath is experimental." msgstr "க்ரப் துவக்கியை ஒரு பல்வழி சாதனத்தில் நிறுவுவது பரீட்சைகரமானது" #. Type: boolean #. Description #. :sl3: #: ../grub-installer.templates:5001 msgid "" "GRUB is always installed to the master boot record (MBR) of the multipath " "device. It is also assumed that the WWID of this device is selected as boot " "device in the system's FibreChannel adapter BIOS." msgstr "" "க்ரப் துவக்கி எப்போதும் பல்வழி சாதனத்தின் முதன்மை துவக்க பதிவேட்டிலேயே (MBR) " "நிறுவப்படும். இந்த சாதனத்தின் WWID கணினி பயாஸ் அமைப்பின் இழை வாய்கால் ஏற்பியில் துவக்கி " "சாதனமாக உள்ளதாக கொள்ளப்படுகிறது." #. Type: error #. Description #. :sl3: #: ../grub-installer.templates:6001 msgid "An error occurred while setting up GRUB for the multipath device." msgstr "பல்வழி சாதனத்திற்கு க்ரப் ஐ அமைக்கும் போது தவறு நேர்ந்தது." #. Type: string #. Description #. :sl2: #: ../grub-installer.templates:7001 msgid "Device for boot loader installation:" msgstr "துவக்கி நிறுவ சாதனம்:" #. Type: string #. Description #. :sl2: #: ../grub-installer.templates:7001 msgid "" "You need to make the newly installed system bootable, by installing the GRUB " "boot loader on a bootable device. The usual way to do this is to install " "GRUB on the master boot record of your first hard drive. If you prefer, you " "can install GRUB elsewhere on the drive, or to another drive, or even to a " "floppy." msgstr "" "நீங்கள் நிறுவிய புதிய இயங்கு தளத்தை துவக்க, க்ரப் துவக்கியை துவக்க ஏதுவான சாதனத்தில் " "நிறுவ வேண்டும். வழக்கம் எதுவென்றால் இதை முதல் வன்வட்டின் முதன்மை துவக்கி பதிவேட்டில் " "நிறுவுதல். அல்லது உங்களுக்கு விருப்பமானால் இதை வன் வட்டில் வேறு இடத்திலோ, வேறு வன் " "வட்டிலோ, நெகிழ்வட்டடலோ கூட நிறுவலாம்." #. Type: string #. Description #. :sl2: #: ../grub-installer.templates:7001 #, fuzzy #| msgid "" #| "The device can be specified using GRUB's \"(hdn,m)\" notation, or as a " #| "device in /dev. Below are some examples:\n" #| " - \"(hd0)\" or \"/dev/hda\" will install GRUB to the master boot record\n" #| " of your first hard drive (IDE);\n" #| " - \"(hd0,1)\" or \"/dev/hda2\" will use the second partition of your\n" #| " first IDE drive;\n" #| " - \"(hd2,4)\" or \"/dev/sdc5\" will use the first extended partition of\n" #| " your third drive (SCSI here);\n" #| " - \"(fd0)\" or \"/dev/fd0\" will install GRUB to a floppy." msgid "" "The device should be specified as a device in /dev. Below are some " "examples:\n" " - \"/dev/sda\" will install GRUB to the master boot record of your first\n" " hard drive;\n" " - \"/dev/sda2\" will use the second partition of your first hard drive;\n" " - \"/dev/sdc5\" will use the first extended partition of your third hard\n" " drive;\n" " - \"/dev/fd0\" will install GRUB to a floppy." msgstr "" "சாதனத்தைக் குறிக்க க்ரப்பின் குறிமானமான \"(hdn,m)\" யில் அல்லது /dev என்ற சாதனத்தின் " "குறிமானத்திலோ குறிப்பிடலாம். கீழே சில உதாரணங்கள் தரப் படுகின்றன:\n" " - \"(hd0)\" அல்லது \"/dev/hda\" க்ரப்பை உங்கள் முதல் வன்வட்டில் (IDE)\n" " முதன்மை துவக்கப் பதிவேட்டில் நிறுவும்;\n" " - \"(hd0,1)\" அல்லது \"/dev/hda2\" உங்கள் முதல் வன்வட்டில் (IDE)\n" " இரண்டாம் பகிர்வை பயன் படுத்தும்;\n" " - \"(hd2,4)\" அல்லது \"/dev/sdc5\" உங்கள் மூன்றாம் வன்வட்டில் (இங்கு SCSI)\n" " முதல் விரிவாக்கப் பட்ட பகிர்வை பயன் படுத்தும்;\n" " - \"(fd0)\" அல்லது \"/dev/fd0\" க்ரப்பை நெகிழ்வட்டில் நிறுவும்." #. Type: password #. Description #. :sl2: #: ../grub-installer.templates:8001 msgid "GRUB password:" msgstr "க்ரப் கடவுச்சொல்" #. Type: password #. Description #. :sl2: #: ../grub-installer.templates:8001 msgid "" "The GRUB boot loader offers many powerful interactive features, which could " "be used to compromise your system if unauthorized users have access to the " "machine when it is starting up. To defend against this, you may choose a " "password which will be required before editing menu entries or entering the " "GRUB command-line interface. By default, any user will still be able to " "start any menu entry without entering the password." msgstr "" "க்ரப் துவக்கி பல சக்தி வாய்ந்த ஊடாடும் பயன் பாடுகளை தருகிறது. அதனால் அனுமதியில்லாத " "நபர்கள் கணினி துவங்கும் போது அதை இயக்கக் கூடுமானால் அமைப்பின் பாதுகாப்புக்கு ஆபத்தாக " "முடியலாம். இதற்கு பாதுகாப்பாக ஒரு கடவுச் சொல் தேர்ந்தெடுக்கவும். பட்டி உள்ளீட்டை மாற்றவோ " "கட்டளை வரி பாணியில் நுழையவோ இது அவசியமாகும். முன்னிருப்பாக எந்த பயனரும் கடவுச் சொல் " "இல்லாது உள் நுழைய இயலும்." #. Type: password #. Description #. :sl2: #: ../grub-installer.templates:8001 msgid "If you do not wish to set a GRUB password, leave this field blank." msgstr "க்ரப் கடவுச் சொல் அமைக்க வேண்டாம் எனில் இதை வெற்றாக விடவும்." #. Type: password #. Description #. :sl2: #: ../grub-installer.templates:9001 msgid "Re-enter password to verify:" msgstr "கடவுச்சொல்லை உறுதி செய்ய மீண்டும் உள்ளிடுக:" #. Type: password #. Description #. :sl2: #: ../grub-installer.templates:9001 msgid "" "Please enter the same GRUB password again to verify that you have typed it " "correctly." msgstr "" "அதே க்ரப் கடவுச்சொல்லை மீண்டும் உள்ளீடு செய்க. இதனால் சரியாக உள்ளீடு செய்யப் பட்டதா என " "சோதிக்க இயலும்." #. Type: error #. Description #. :sl2: #: ../grub-installer.templates:10001 msgid "Password input error" msgstr "கடவுச்சொல் உள்ளீட்டு பிழை" #. Type: error #. Description #. :sl2: #: ../grub-installer.templates:10001 msgid "The two passwords you entered were not the same. Please try again." msgstr "தாங்கள் உள்ளிட்ட இரு கடவுச்சொற்களும் வெவ்வேறானவை. மீண்டும் முயற்சி செய்க." #. Type: error #. Description #. :sl2: #: ../grub-installer.templates:12001 msgid "GRUB installation failed" msgstr "க்ரப் நிறுவல் தோல்வியடைந்தது" #. Type: error #. Description #. :sl2: #: ../grub-installer.templates:12001 msgid "" "The '${GRUB}' package failed to install into /target/. Without the GRUB boot " "loader, the installed system will not boot." msgstr "" "'${GRUB}' பொதி /target/ இல் நிறுவப்படவில்லை. க்ரப் துவக்கி இல்லாது நிறுவிய அமைப்பு " "துவங்காது." #. Type: error #. Description #. :sl2: #: ../grub-installer.templates:13001 msgid "Unable to install GRUB in ${BOOTDEV}" msgstr "${BOOTDEV}-இல் GRUB-ஐ நிறுவ இயலவில்லை" #. Type: error #. Description #. :sl2: #: ../grub-installer.templates:13001 msgid "Executing 'grub-install ${BOOTDEV}' failed." msgstr "'grub-install ${BOOTDEV}' கட்டளை தோல்வியுற்றது." #. Type: error #. Description #. :sl2: #. Type: error #. Description #. :sl2: #: ../grub-installer.templates:13001 ../grub-installer.templates:14001 msgid "This is a fatal error." msgstr "உயிர் கொல்லி தவறு." #. Type: error #. Description #. :sl2: #: ../grub-installer.templates:14001 msgid "Executing 'update-grub' failed." msgstr "'update-grub' (க்ரப்பை இற்றைப்படுத்து) கட்டளை தோல்வியுற்றது." #. Type: text #. Description #. :sl1: #: ../grub-installer.templates:17001 msgid "Installing GRUB boot loader" msgstr "க்ரப் துவக்கி நிறுவப் படுகிறது." #. Type: text #. Description #. :sl1: #: ../grub-installer.templates:18001 msgid "Looking for other operating systems..." msgstr "மற்ற இயங்கு தளங்களை தேடுகிறது...." #. Type: text #. Description #. :sl1: #: ../grub-installer.templates:19001 msgid "Installing the '${GRUB}' package..." msgstr "க்ரப் தொகுப்பு '${GRUB}' நிறுவப் படுகிறது...." #. Type: text #. Description #. :sl1: #: ../grub-installer.templates:20001 msgid "Determining GRUB boot device..." msgstr "க்ரப் துவக்க சாதனம் நிர்ணயிக்கப் படுகிறது." #. Type: text #. Description #. :sl1: #: ../grub-installer.templates:21001 msgid "Running \"grub-install ${BOOTDEV}\"..." msgstr " \"grub-install ${BOOTDEV}\" செயற்படுகிறது....." #. Type: text #. Description #. :sl1: #: ../grub-installer.templates:22001 msgid "Running \"update-grub\"..." msgstr "\"update-grub\" செயற்படுகிறது...." #. Type: text #. Description #. :sl1: #: ../grub-installer.templates:23001 msgid "Updating /etc/kernel-img.conf..." msgstr "/etc/kernel-img.conf. ஐ இற்றைப் படுத்துகிறது." #. Type: text #. Description #. Main menu item #. :sl1: #: ../grub-installer.templates:24001 msgid "Install the GRUB boot loader on a hard disk" msgstr "க்ரப் துவக்கியை ஒரு வன் தட்டில் நிறுவு" #. Type: text #. Description #. Rescue menu item #. :sl2: #: ../grub-installer.templates:25001 msgid "Reinstall GRUB boot loader" msgstr "க்ரப் துவக்கியை மீண்டும் நிறுவு"