# THIS FILE IS AUTOMATICALLY GENERATED FROM THE MASTER FILE # packages/po/ta.po # # DO NOT MODIFY IT DIRECTLY : SUCH CHANGES WILL BE LOST # # translation of ta.po to Tamil # Tamil messages for debian-installer. # Copyright (C) 2003 Software in the Public Interest, Inc. # This file is distributed under the same license as debian-installer. # # drtvasudevan , 2006. # Damodharan Rajalingam , 2006. msgid "" msgstr "" "Project-Id-Version: ta\n" "Report-Msgid-Bugs-To: debian-boot@lists.debian.org\n" "POT-Creation-Date: 2008-01-26 07:32+0000\n" "PO-Revision-Date: 2006-10-12 01:25+0530\n" "Last-Translator: Damodharan Rajalingam \n" "Language-Team: Tamil \n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" "X-Generator: KBabel 1.11.4\n" #. Type: boolean #. Description #. :sl4: #: ../silo-installer.templates:1001 msgid "SILO installation failed. Continue anyway?" msgstr "ஸைலோ நிறுவல் தோல்வியடைந்தது. எப்படியும் தொடரவா?" #. Type: boolean #. Description #. :sl4: #: ../silo-installer.templates:1001 msgid "" "The 'silo' package failed to install into /target/. Installing SILO as a " "boot loader is a required step. The install problem might however be " "unrelated to SILO, so continuing the installation may be possible." msgstr "" "/target/ இல் ஸைலோ தொகுப்பு நிறுவப் படவில்லை.ஸைலோ ஐ நிறுவுதல் அவசியமான படி. நிறுவல் " "பிரச்சினை ஸைலோ க்கு சம்பந்தம் இல்லாததாக இருக்கலாம். ஆகவே நிறுவலை தொடர்தல் கை கூடலாம்." #. Type: error #. Description #. :sl4: #: ../silo-installer.templates:2001 msgid "SILO installation failed" msgstr "ஸைலோ நிறுவல் தோல்வியடைந்தது." #. Type: error #. Description #. :sl4: #: ../silo-installer.templates:2001 msgid "Running \"/sbin/silo\" failed with error code \"${ERRCODE}\"." msgstr "" "\"/sbin/silo\" இயக்குதல் தோல்வியடைந்தது. பிழை அறிவிப்பு குறியீடு \"${ERRCODE}\"." #. Type: note #. Description #. :sl4: #: ../silo-installer.templates:3001 msgid "SILO installation successful" msgstr "ஸைலோ நிறுவல் வெற்றியடைந்தது." #. Type: note #. Description #. :sl4: #: ../silo-installer.templates:3001 msgid "" "The SILO boot loader has been successfully installed on your new boot " "partition, and your system should now be able to boot itself." msgstr "" "ஸைலோ துவக்கி வெற்றிகரமாக உங்கள் புதிய துவக்கப் பகிர்வில் நிறுவப் பட்டது. உங்கள் கணினி " "இப்போது துவக்கக் கூடியதாக இருக்க வேண்டும்." #. Type: text #. Description #. Main menu text #. :sl4: #: ../silo-installer.templates:4001 msgid "Install the SILO boot loader on a hard disk" msgstr "ஸைலோ துவக்கியை வன் தட்டில் நிறுவு" #. Type: note #. Description #. :sl4: #: ../silo-installer.templates:5001 msgid "Unsupported boot file system type" msgstr "ஆதரவில்லாத துவக்க கோப்பு அமைப்பு வகை" #. Type: note #. Description #. :sl4: #: ../silo-installer.templates:5001 msgid "" "In order to be successfully loaded by SILO (Sparc Linux Loader), the kernel " "must reside on an ext2, ext3 or ufs formatted partition. In the current " "partitioning scheme the kernel is going to be installed on the ${SILO_PART} " "partition of type ${SILO_TYPE}." msgstr "" "ஸைலோவை (SILO - Sparc Linux Loader) வெற்றிகரமாக நிறுவ உட்கூறு (kernel) ext2, " "ext3 அல்லது ufs ஒழுங்கு முறைகள் ஏதாவதொன்றில் இருக்க வேண்டும். இப்போதய பகிர்வு அமைப்பில் " "உட்கூறு ${SILO_TYPE} ஒழுங்கு முறை பகிர்வு ${SILO_PART} இல் நிறுவப் படும்." #. Type: note #. Description #. :sl4: #. Type: note #. Description #. :sl4: #: ../silo-installer.templates:5001 ../silo-installer.templates:7001 msgid "" "It is strongly recommended that you go back to partitioning and correct this " "problem. Keeping the current configuration may result in an unbootable " "system." msgstr "" "இந்த பிரச்சினையை பின் சென்று வட்டு பகிர்தலில் சரி செய்யுமாறு பலமாக பரிந்துரைக்கப் " "படுகிறது. இப்போதய பகிர்வு அமைப்பை வைத்துக் கொண்டால் துவக்க முடியாத இயங்கு தளத்தை " "பெறுவீர்கள்." #. Type: note #. Description #. :sl4: #: ../silo-installer.templates:6001 msgid "Boot partition may cause problems with SILO" msgstr "ஸைலோவுடன் துவக்க பகிர்வு பிரச்சினைகள் செய்யக் கூடும்" #. Type: note #. Description #. :sl4: #: ../silo-installer.templates:6001 msgid "" "This machine is likely to suffer from a firmware bug, which makes it " "impossible for SILO (Sparc Linux Loader) to boot a kernel placed farther " "than 1 GB from the beginning of the disk." msgstr "" "இந்த கணினி ஒரு ஸ்திர மென் பொருள் வழுவால் பாதிக்கப் படலாம். வன் வட்டின் ஆரம்பத்திலிருந்து " "ஒரு ஜிபி ( 1 GB) க்கு அப்பால் உட் கூறு இருப்பின் அதை ஸைலோவால் துவக்க இயலாது." #. Type: note #. Description #. :sl4: #: ../silo-installer.templates:6001 msgid "" "To avoid problems it is strongly recommended to install the kernel into a " "partition which fits entirely within the first GB of the disk (by creating a " "small /boot partition in the beginning of the disk, for example). In the " "current partitioning scheme it is going to be installed onto the " "${SILO_PART} partition which extends up to ${SILO_OFF} mark. Keeping this " "configuration may result in an unbootable system." msgstr "" "இதை தவிர்க்க வன் வட்டின் ஆரம்பத்திலிருந்து ஒரு ஜிபி ( 1 GB) க்குள் உட் கூறை சரியாகப் " "பொருந்துமாறு நிறுவ வேண்டும். தேவையானால் ஒரு சிறு துவக்க (பூட்) பகிர்வு உருவாக்கவும். " "இப்போதய பகிர்வு அமைப்பில் உட்கூறு ${SILO_PART} இல் நிறுவப் படும். இது ${SILO_OFF} " "வரை நீள்கிறது. இந்த வடிவமைப்பை வைப்பதால் கணினியை துவக்க இயலாது." #. Type: note #. Description #. :sl4: #: ../silo-installer.templates:7001 msgid "Unsupported partition table on the boot disk" msgstr "துவக்க வட்டில் ஆதரவில்லாத பகிர்வு அட்டவணை" #. Type: note #. Description #. :sl4: #: ../silo-installer.templates:7001 msgid "" "SILO (Sparc Linux Loader) can only boot the kernel off a disk with the \"sun" "\" partition table. In the current partitioning scheme the kernel is going " "to be installed on the ${SILO_PART} partition located on a disk with the " "partition table of type \"${SILO_DISK}\"." msgstr "" "ஸைலோ (SILO - Sparc Linux Loader) \"sun\" பகிர்வு அட்டவணை உள்ள வன் வட்டில் உள்ள உட் " "கூறை மட்டுமே துவக்க இயலும். இப்போதய பகிர்வு அமைப்பில் உட்கூறு \"${SILO_DISK}\" " "பகிர்வு அட்டவணை உள்ள வன் வட்டில் பகிர்வு ${SILO_PART} இல் நிறுவப் படும்."