# THIS FILE IS GENERATED AUTOMATICALLY FROM THE D-I PO MASTER FILES # The master files can be found under packages/po/ # # DO NOT MODIFY THIS FILE DIRECTLY: SUCH CHANGES WILL BE LOST # # translation of ta.po to Tamil # Tamil messages for debian-installer. # Copyright (C) 2003 Software in the Public Interest, Inc. # This file is distributed under the same license as debian-installer. # # # Translations from iso-codes: # drtvasudevan , 2006. # Damodharan Rajalingam , 2006. # Dr.T.Vasudevan , 2007, 2008, 2010. # Dr,T,Vasudevan , 2010. # Dr.T.Vasudevan , 2007, 2008, 2011, 2012. # Dwayne Bailey , 2009. # I. Felix , 2009, 2012. msgid "" msgstr "" "Project-Id-Version: ta\n" "Report-Msgid-Bugs-To: netcfg@packages.debian.org\n" "POT-Creation-Date: 2012-11-03 22:02+0000\n" "PO-Revision-Date: 2013-03-30 20:36+0530\n" "Last-Translator: Dr.T.Vasudevan \n" "Language-Team: Tamil \n" "Language: ta\n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" "Plural-Forms: nplurals=2; plural=n != 1;\n" #. Type: boolean #. Description #. IPv6 #. :sl1: #: ../netcfg-common.templates:2001 msgid "Auto-configure networking?" msgstr "வலையமைப்பை தானாக வடிவமைக்கவா?" #. Type: boolean #. Description #. IPv6 #. :sl1: #: ../netcfg-common.templates:2001 msgid "" "Networking can be configured either by entering all the information " "manually, or by using DHCP (or a variety of IPv6-specific methods) to detect " "network settings automatically. If you choose to use autoconfiguration and " "the installer is unable to get a working configuration from the network, you " "will be given the opportunity to configure the network manually." msgstr "" "வலையமைப்பை தாங்களே அனைத்து தகவல்களையும் கைமுறையாக உள்ளீடு செய்தோ (டிஹெச்சிபி) DHCP " "மூலமாகவோ அல்லது ஒரு வகை ஐபிவி -6 குறிப்பான முறைகளில் வலையமைப்பை கண்டு பிடிக்க " "வடிவமைக்கலாம்.. தானியங்கி வலையமைப்பு என்று தேர்ந்தெடுத்தபின் நிறுவியால் ஒரு சரியான " "உருவமைப்பை வலையமைப்பில் இருந்து பெற இயலவில்லையெனில், தாங்களே (டிஹெச்சிபி) DHCP மூலம் " "வலையை வடிவமைக்க வாய்ப்பு தரப்படும்." #. Type: string #. Description #. :sl1: #: ../netcfg-common.templates:3001 msgid "Domain name:" msgstr "களப்பெயர்:" #. Type: string #. Description #. :sl1: #: ../netcfg-common.templates:3001 msgid "" "The domain name is the part of your Internet address to the right of your " "host name. It is often something that ends in .com, .net, .edu, or .org. " "If you are setting up a home network, you can make something up, but make " "sure you use the same domain name on all your computers." msgstr "" "களப்பெயர் என்பது தங்களுடைய இணைய தள முகவரியில் கணிணிப்பெயருக்கு வலப்புறத்தில் இருக்கும். " "இது பெரும்பாலும் .com, .net, .edu, அல்லது .org ஆகியவற்றில் முடியும். தாங்கள் வீட்டில் " "வலையை வடிவமைக்கிறீர்களாயின் ஏதேனும் தாங்களே முடிவு செய்து உள்ளீடு செய்யவும். ஆனால் அதையே " "மற்ற கணிணிகளிலும் உபயோகிக்கவும்." #. Type: string #. Description #. :sl1: #: ../netcfg-common.templates:4001 msgid "Name server addresses:" msgstr "பெயர் சேவையக முகவரிகள்:" #. Type: string #. Description #. :sl1: #: ../netcfg-common.templates:4001 msgid "" "The name servers are used to look up host names on the network. Please enter " "the IP addresses (not host names) of up to 3 name servers, separated by " "spaces. Do not use commas. The first name server in the list will be the " "first to be queried. If you don't want to use any name server, just leave " "this field blank." msgstr "" "பெயர் சேவையகங்கள் வலையில் உள்ள கணிணிப்பெயர்களுக்கான முகவரியை அறிய உதவுகின்றன. " "அதிகபட்சம் 3 பெயர் சேவையகங்களின் ஐபி முகவரிகளை (கணிணிப் பெயர்களை அல்ல) இடைவெளி விட்டு " "உள்ளீடு செய்யவும். கமா (,) க்களை பயன்படுத்த வேண்டாம். பட்டியலில் முதலில் உள்ள பெயர் " "சேவையகமே முதலில் வினவப்படும். தாங்கள் பெயர் சேவையகங்களை உபயோகிக்க விரும்பவில்லையெனில் " "இந்த புலத்தை காலியாக விடவும்." #. Type: select #. Description #. :sl1: #: ../netcfg-common.templates:5001 msgid "Primary network interface:" msgstr "முதன்மை வலையமைப்பு இடைமுகம்:" #. Type: select #. Description #. :sl1: #: ../netcfg-common.templates:5001 msgid "" "Your system has multiple network interfaces. Choose the one to use as the " "primary network interface during the installation. If possible, the first " "connected network interface found has been selected." msgstr "" "தங்கள் கணிணியில் பல வலையமைப்பு இடைமுகங்கள் உள்ளன. நிறுவலின்போது பயன்படுத்தவேண்டிய " "முதன்மை வலையமைப்பு இடைமுகத்தை தேர்வு செய்யவும். முடியுமானால் முதலில் இணைக்கப்பட்டுள்ள " "இடைமுகம் தேர்வு செய்யப்பட்டிருக்கும்." #. Type: string #. Description #. :sl2: #. Type: string #. Description #. :sl1: #: ../netcfg-common.templates:6001 ../netcfg-common.templates:7001 msgid "Wireless ESSID for ${iface}:" msgstr "${iface}-ன் கம்பியில்லா அடையாளம் (ESSID):" #. Type: string #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:6001 msgid "" "${iface} is a wireless network interface. Please enter the name (the ESSID) " "of the wireless network you would like ${iface} to use. If you would like to " "use any available network, leave this field blank." msgstr "" "${iface} கம்பியில்லா வலையப்பு இடைமுகமாகும். ${iface} உபயோகிக்க வேண்டிய கம்பியில்லா " "வலையின் பெயரை (ESSID) உள்ளீடு செய்யவும். இருக்கின்ற வலை ஏதெனுமொன்றை பயன்படுத்த இந்த " "புலத்தை காலியாக விடவும்." #. Type: string #. Description #. :sl1: #: ../netcfg-common.templates:7001 msgid "Attempting to find an available wireless network failed." msgstr "கிடைக்கக்கூடிய கம்பியில்லா வலைப் பின்னலை கண்டுபிடித்தல் தோல்வியுற்றது" #. Type: string #. Description #. :sl1: #: ../netcfg-common.templates:7001 msgid "" "${iface} is a wireless network interface. Please enter the name (the ESSID) " "of the wireless network you would like ${iface} to use. To connect to any " "available network, leave this field blank." msgstr "" "${iface} கம்பியில்லா வலையப்பு இடைமுகமாகும். ${iface} உபயோகிக்க வேண்டிய கம்பியில்லா " "வலையின் பெயரை (ESSID) உள்ளீடு செய்யவும். இருக்கின்ற வலை ஏதெனுமொன்றை பயன்படுத்த இந்த " "புலத்தை காலியாக விடவும்." #. Type: select #. Choices #: ../netcfg-common.templates:8001 msgid "WEP/Open Network" msgstr "வெப்/திறந்த வலைப்பின்னல்" #. Type: select #. Choices #: ../netcfg-common.templates:8001 msgid "WPA/WPA2 PSK" msgstr "டபிள்யூபிஏ/டபிள்யூபிஏ2 பிஎஸ்கே" #. Type: select #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:8002 msgid "Wireless network type for ${iface}:" msgstr "${iface}-ன் கம்பியில்லா வலைபின்னல் வகை:" #. Type: select #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:8002 msgid "" "Choose WEP/Open if the network is open or secured with WEP. Choose WPA/WPA2 " "if the network is protected with WPA/WPA2 PSK (Pre-Shared Key)." msgstr "" "வலைப்பின்னல் திறந்து இருந்தாலோ அல்லது WEP ஆல் பாதுகாக்கப்பட்டாலோ WEP/Open ஐ தேர்வு " "செய்க . WPA/WPA2 PSK (முன் பகிர்ந்த விசை) ஆல் பாதுகாக்கப்பட்டால். WPA/WPA2 என தேர்வு " "செய்க." #. Type: string #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:9001 msgid "WEP key for wireless device ${iface}:" msgstr "${iface} கம்பியில்லா சாதனத்தின் பாதுகாப்பு சாவி (WEP key):" #. Type: string #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:9001 msgid "" "If applicable, please enter the WEP security key for the wireless device " "${iface}. There are two ways to do this:" msgstr "" "பொருந்துமாயின். தயவு செய்து ${iface} கம்பியில்லா கருவியின் WEP காப்பு சாவியை உள்ளீடு " "செய்யவும். இதைச் செய்ய இரு வழிகள் உள்ளன:" #. Type: string #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:9001 msgid "" "If your WEP key is in the format 'nnnn-nnnn-nn', 'nn:nn:nn:nn:nn:nn:nn:nn', " "or 'nnnnnnnn', where n is a number, just enter it as it is into this field." msgstr "" "தங்கள் WEP -கான சாவி 'nnnn-nnnn-nn', 'nn:nn:nn:nn:nn:nn:nn:nn', அல்லது " "'nnnnnnnn', (n ஒரு எண்) வடிவில் இருப்பின் அதை அப்படியே இந்த புலத்தில் உள்ளீடு செய்யவும். " #. Type: string #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:9001 msgid "" "If your WEP key is in the format of a passphrase, prefix it with " "'s:' (without quotes)." msgstr "" "தங்களது WEP சாவி ஒரு கடவுச்சொல்லாக இருப்பின் 's:' என்பதை முன்னே சேர்த்துக் கொள்ளவும். (' " "' இல்லாமல்)" #. Type: string #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:9001 msgid "" "Of course, if there is no WEP key for your wireless network, leave this " "field blank." msgstr "WEP சாவி இல்லையெனில் இந்த புலத்தை காலியாக விடவும்." #. Type: error #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:10001 msgid "Invalid WEP key" msgstr "செல்லுபடியாகாத வெப் சாவி" #. Type: error #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:10001 msgid "" "The WEP key '${wepkey}' is invalid. Please refer to the instructions on the " "next screen carefully on how to enter your WEP key correctly, and try again." msgstr "" "WEP சாவி '${wepkey}' செல்லுபடியாகாததாகும். அடுத்து வரும் திரையில் உள்ள குறிப்புகளை " "கவனமாக படித்து WEP சாவியை சரியாக உள்ளீடு செய்து மீண்டும் முயற்சி செய்யவும்." #. Type: error #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:11001 msgid "Invalid passphrase" msgstr "செல்லுபடியாகாத கடவுச்சொற்றொடர்" #. Type: error #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:11001 msgid "" "The WPA/WPA2 PSK passphrase was either too long (more than 64 characters) or " "too short (less than 8 characters)." msgstr "" "WPA/WPA2 PSK கடவுச்சொற்றொடர் மிக நீளமானது (64 எழுத்துருக்களுக்கு மேல்) அல்லது " "மிகச்சிறியது.(8 எழுத்துருக்களுக்கும் குறைவு)." #. Type: string #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:12001 msgid "WPA/WPA2 passphrase for wireless device ${iface}:" msgstr "${iface} கம்பியில்லா சாதனத்தின் WPA/WPA2 கடவுச்சொற்றொடர்:" #. Type: string #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:12001 msgid "" "Enter the passphrase for WPA/WPA2 PSK authentication. This should be the " "passphrase defined for the wireless network you are trying to use." msgstr "" "WPA/WPA2 PSK உறுதிப்படுத்தலுக்கு கடவுச்சொற்றொடர் உள்ளிடுக. இந்த கடவுச்சொற்றொடர் நீங்கள் " "பயன்படுத்த விரும்பும் கம்பியில்லா வலைப்பின்னலுக்கு குறிப்பிட்டதாக இருக்க வேண்டும்." #. Type: error #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:13001 msgid "Invalid ESSID" msgstr "செல்லுபடியாகாத ESSID" #. Type: error #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:13001 msgid "" "The ESSID \"${essid}\" is invalid. ESSIDs may only be up to ${max_essid_len} " "characters, but may contain all kinds of characters." msgstr "" "ESSID \"${essid}\" செல்லுபடியாகாததாகும். ESSID, ${max_essid_len} எழுத்துக்களை " "மட்டுமே கொண்டிருக்க முடியும். ஆனால் அவ்வெழுத்துக்கள் எதுவாகவும் இருக்கலாம்." #. Type: text #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:14001 msgid "Attempting to exchange keys with the access point..." msgstr "அணுகல் புள்ளியுடன் விசைகளை மாற்றிக்கொள்ள முயல்கிறது..." #. Type: text #. Description #. :sl2: #. Type: text #. Description #. :sl1: #: ../netcfg-common.templates:15001 ../netcfg-dhcp.templates:3001 msgid "This may take some time." msgstr "இதை முடிக்க சற்று நேரமாகலாம்." #. Type: text #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:16001 msgid "WPA/WPA2 connection succeeded" msgstr "WPA/WPA2 இணைப்பு வெற்றியடைந்தது." #. Type: note #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:17001 msgid "Failure of key exchange and association" msgstr "விசை மாற்றலும் தொடர்பு படுத்தலும் தோல்வியடைந்தது." #. Type: note #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:17001 msgid "" "The exchange of keys and association with the access point failed. Please " "check the WPA/WPA2 parameters you provided." msgstr "" "அணுகல் புள்ளியுடன் விசை மாற்றலும் தொடர்பு படுத்தலும் தோல்வியடைந்தது. நீங்கள் கொடுத்த WPA/" "WPA2 அளவுருக்களை தயை செய்து சோதனை செய்க." #. Type: string #. Description #. :sl1: #: ../netcfg-common.templates:18001 msgid "Hostname:" msgstr "கணிணி பெயர்:" #. Type: string #. Description #. :sl1: #: ../netcfg-common.templates:18001 msgid "Please enter the hostname for this system." msgstr "இந்த கணிணிக்கான பெயரை உள்ளீடு செய்யவும்." #. Type: string #. Description #. :sl1: #: ../netcfg-common.templates:18001 msgid "" "The hostname is a single word that identifies your system to the network. If " "you don't know what your hostname should be, consult your network " "administrator. If you are setting up your own home network, you can make " "something up here." msgstr "" "கணிணிப்பெயர் என்பது தங்கள் கணிணியை வலையில் அறிந்துகொள்ள உதவும் தனி சொல். தங்களுடைய " "கணிணியின் பெயர் தெரியாத நிலையில் வலையமைப்பு நிர்வாகியை அணுகவும். தாங்கள் தங்கள் வீட்டு " "வலையமைப்பை நிறுவுவதாயிருந்தால் எது வேண்டுமாயினும் உள்ளீடு செய்யலாம். " #. Type: error #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:20001 msgid "Invalid hostname" msgstr "செல்லுபடியாகாத கணிணிப்பெயர்" #. Type: error #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:20001 msgid "The name \"${hostname}\" is invalid." msgstr "\"${hostname}\" என்னும் பெயர் செல்லுபடியாகாதது." #. Type: error #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:20001 msgid "" "A valid hostname may contain only the numbers 0-9, upper and lowercase " "letters (A-Z and a-z), and the minus sign. It must be at most " "${maxhostnamelen} characters long, and may not begin or end with a minus " "sign." msgstr "" "சரியான கணிணிப்பெயர் 0-9, கீழ் நிலை எழுத்துக்கள் (A-Z மற்றும் a-z) மற்றும் கழித்தல் குறி " "ஆகியவற்றை மட்டும் கொண்டிருக்கும். அதிக பட்சம் ${maxhostnamelen} எழுத்து நீளம் " "இருக்கலாம். கழித்தல் குறியில் தொடங்கவோ முடியவோ கூடாது." #. Type: error #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:21001 msgid "Error" msgstr "பிழை" #. Type: error #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:21001 msgid "" "An error occurred and the network configuration process has been aborted. " "You may retry it from the installation main menu." msgstr "" "பிழை ஏற்பட்டதினால் வலை வடிவமைப்பு நிறுத்தப்பட்டது. நிறுவி முதன்மை பட்டியின் மூலம் மீண்டும் " "முயற்சிக்கலாம்." #. Type: error #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:22001 msgid "No network interfaces detected" msgstr "எந்த வலையமைப்பு இடைமுகமும் கண்டறியப்படவில்லை." #. Type: error #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:22001 msgid "" "No network interfaces were found. The installation system was unable to find " "a network device." msgstr "" "எந்த வலையமைப்பு இடைமுகமும் கண்டறியப்படவில்லை. நிறுவியால் எந்த ஒரு வலையமைப்பு " "கருவியையும் கண்டறிய இயலவில்லை." #. Type: error #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:22001 msgid "" "You may need to load a specific module for your network card, if you have " "one. For this, go back to the network hardware detection step." msgstr "" "வலையமைப்பு அட்டைக்கான தொகுதியை (தங்களிடமிருந்தால்) ஏற்ற வேண்டியிருக்கும். அதற்காக மீண்டும் " "வலையமைப்பு கருவி கண்டறியும் படிக்கு செல்லவும்." #. Type: note #. Description #. A "kill switch" is a physical switch found on some network cards that #. disables the card. #. :sl2: #: ../netcfg-common.templates:23001 msgid "Kill switch enabled on ${iface}" msgstr "${iface} இல் முடிவு கட்டு மாற்றி (kill switch) செயற்படுத்தப் பட்டது" #. Type: note #. Description #. A "kill switch" is a physical switch found on some network cards that #. disables the card. #. :sl2: #: ../netcfg-common.templates:23001 msgid "" "${iface} appears to have been disabled by means of a physical \"kill switch" "\". If you intend to use this interface, please switch it on before " "continuing." msgstr "" "${iface} இல் முடிவு கட்டு மாற்றி செயல் நீக்கப் பட்டது போல் உள்ளது. இந்த இடைமுகத்தை பயன் " "படுத்த வேண்டுமானால் தொடரும் முன் அதை செயற்படுத்தவும்." #. Type: select #. Choices #. :sl2: #. Note to translators : Please keep your translations of each choice #. below the 65 columns limit (which means 65 characters for most languages) #. Choices MUST be separated by commas #. You MUST use standard commas not special commas for your language #. You MUST NOT use commas inside choices #: ../netcfg-common.templates:24001 msgid "Infrastructure (Managed) network" msgstr "கட்டமைப்பு (நிர்வகிக்கப்படும்) வலையமைப்பு" #. Type: select #. Choices #. :sl2: #. Note to translators : Please keep your translations of each choice #. below the 65 columns limit (which means 65 characters for most languages) #. Choices MUST be separated by commas #. You MUST use standard commas not special commas for your language #. You MUST NOT use commas inside choices #: ../netcfg-common.templates:24001 msgid "Ad-hoc network (Peer to peer)" msgstr "தற்காலிக வலையமைப்பு (பியர்-டு-பியர்)" #. Type: select #. Description #: ../netcfg-common.templates:24002 msgid "Type of wireless network:" msgstr "கம்பியில்லா வலையின் வகை :" #. Type: select #. Description #: ../netcfg-common.templates:24002 msgid "" "Wireless networks are either managed or ad-hoc. If you use a real access " "point of some sort, your network is Managed. If another computer is your " "'access point', then your network may be Ad-hoc." msgstr "" "கம்பியில்லா வலையமைப்புகள் நிர்வகிக்கப்படுவதாகவோ அல்லது தற்காலிக (ad-hoc) வகையினதாகவோ " "இருக்கலாம். தங்களிடம் மெய்யான அணுகல் புள்ளி ( real access point) ஏதேனும் இருந்தால் அது " "நிர்வகிக்கப்படும் வகை. தங்களுக்கான அணுகல் புள்ளி மற்றொரு கண்ணியில் இருந்தால் அது தற்காலிக " "வலையமைப்பு." #. Type: text #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:25001 msgid "Wireless network configuration" msgstr "கம்பியில்லா வலையமைப்பு வடிவமைப்பு" #. Type: text #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:26001 msgid "Searching for wireless access points..." msgstr "கம்பியில்லா அணுகல் புள்ளிகள் தேடப்படுகின்றன ..." #. Type: text #. Description #: ../netcfg-common.templates:29001 msgid "Detecting link on ${interface}; please wait..." msgstr " ${interface} இல் தொடுப்பு கண்டறியப்படுகிறது, பொறுத்திருக்கவும்..." #. Type: text #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:30001 msgid "" msgstr "<ஏதுமில்லை>" #. Type: text #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:31001 msgid "Wireless ethernet (802.11x)" msgstr "கம்பியில்லா ஈத்தெர்நெட் (802.11x)" #. Type: text #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:32001 msgid "wireless" msgstr "கம்பியில்லா" #. Type: text #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:33001 msgid "Ethernet" msgstr "ஈதர்நெட்" #. Type: text #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:34001 msgid "Token Ring" msgstr "டோகன் ரிங்" #. Type: text #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:35001 msgid "USB net" msgstr "யுஎஸ்பி வலை" #. Type: text #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:37001 msgid "Serial-line IP" msgstr "சீரியல்-லைன் ஐபி" #. Type: text #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:38001 msgid "Parallel-port IP" msgstr "இணை-முகப்பு ஐபி" #. Type: text #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:39001 msgid "Point-to-Point Protocol" msgstr "பாயின்டு-டு-பாயின்டு ஒப்புநெறி" #. Type: text #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:40001 msgid "IPv6-in-IPv4" msgstr "IPv6-in-IPv4" #. Type: text #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:41001 msgid "ISDN Point-to-Point Protocol" msgstr "(ஐஎஸ்டிஎன்) ISDN பாயிண்டு-டு-பாயின்டு ஒப்புநெறி" #. Type: text #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:42001 msgid "Channel-to-channel" msgstr "சானல்-டு-சானல்" #. Type: text #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:43001 msgid "Real channel-to-channel" msgstr "ரியல் சானல்-டு-சானல்" #. Type: text #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:45001 msgid "Inter-user communication vehicle" msgstr "பயனருக்கிடையிலான தொடர்பு சாதனம்" #. Type: text #. Description #. :sl2: #: ../netcfg-common.templates:46001 msgid "Unknown interface" msgstr "தெரியாத இடைமுகம்" #. Type: text #. Description #. base-installer progress bar item #. :sl1: #: ../netcfg-common.templates:47001 msgid "Storing network settings..." msgstr "வலையமைப்பு அமைவுகள் சேமிக்கப்படுகின்றன..." #. Type: text #. Description #. Item in the main menu to select this package #. :sl1: #: ../netcfg-common.templates:48001 msgid "Configure the network" msgstr "வலையமைப்பை வடிவமை" #. Type: string #. Description #. :sl3: #: ../netcfg-common.templates:50001 msgid "Waiting time (in seconds) for link detection:" msgstr "இணைப்பு கண்டு பிடிப்புக்கு காத்திருக்கும் நேரம்(வினாடிகளில்)" #. Type: string #. Description #. :sl3: #: ../netcfg-common.templates:50001 msgid "" "Please enter the maximum time you would like to wait for network link " "detection." msgstr "" "வலையமைப்பு இணைப்புக்கு நீங்கள் காத்திருக்க தயாராக இருக்கும் அதிக பட்ச நேரத்தை உள்ளிடவும்." #. Type: error #. Description #. :sl3: #: ../netcfg-common.templates:51001 msgid "Invalid network link detection waiting time" msgstr "செல்லுபடியாகாத இணைப்பு கண்டுபிடிப்பு காத்திருப்பு நேரம்" #. Type: error #. Description #. :sl3: #: ../netcfg-common.templates:51001 msgid "" "The value you have provided is not valid. The maximum waiting time (in " "seconds) for network link detection must be a positive integer." msgstr "" "நீங்கள் கொடுத்த மதிப்பு செல்லுபடியாகாதது. வலைப்பின்னல் கண்டுபிடிப்புக்கு அதிக பட்ச " "காத்திருப்பு நேரம் ஒரு பாசிடிவ் முழு எண்ணாக இர்த்தல் வேண்டும்." #. Type: select #. Choices #. Translators: please do not translate the variable essid_list #. :sl1: #: ../netcfg-common.templates:52001 msgid "${essid_list} Enter ESSID manually" msgstr "${essid_list} ESSID ஐ கைமுறையாக உள்ளிடுக" #. Type: select #. Description #. :sl1: #: ../netcfg-common.templates:52002 msgid "Wireless network:" msgstr "கம்பியில்லா வலையமைப்பு:" #. Type: select #. Description #. :sl1: #: ../netcfg-common.templates:52002 msgid "Select the wireless network to use during the installation process." msgstr "நிறுவலின் போது கம்பியில்லா வலையமைப்பை தேர்ந்தெடுக்கவும்." #. Type: string #. Description #. :sl1: #: ../netcfg-dhcp.templates:1001 msgid "DHCP hostname:" msgstr " (டிஹெச்சிபி) DHCP கணிணிப்பெயர்:" #. Type: string #. Description #. :sl1: #: ../netcfg-dhcp.templates:1001 msgid "" "You may need to supply a DHCP host name. If you are using a cable modem, you " "might need to specify an account number here." msgstr "" "தாங்கள் (டிஹெச்சிபி) DHCP கணிணிப்பெயரை தரவேண்டியிருக்கும். தாங்கள் கேபிள் மோடம் " "பயன்படுத்துகிறீர்கள் எனில் இங்கு கணக்கு எண்ணை தரவேண்டியிருக்கும்." #. Type: string #. Description #. :sl1: #: ../netcfg-dhcp.templates:1001 msgid "Most other users can just leave this blank." msgstr "பெரும்பாலான மற்ற பயனர்கள் இதனை காலியாக விட்டுவிடலாம்." #. Type: text #. Description #. :sl1: #: ../netcfg-dhcp.templates:2001 msgid "Configuring the network with DHCP" msgstr "வலை (டிஹெச்சிபி) DHCP கொண்டு வடிவமைக்கப்படுகிறது" #. Type: text #. Description #. :sl1: #: ../netcfg-dhcp.templates:4001 msgid "Network autoconfiguration has succeeded" msgstr "தானியங்கி வலை வடிவமைப்பு வெற்றி பெற்றது" #. Type: error #. Description #. :sl2: #: ../netcfg-dhcp.templates:5001 msgid "No DHCP client found" msgstr "(டிஹெச்சிபி) DHCP வாடிக்கையாளர் ஏதுமில்லை" #. Type: error #. Description #. :sl2: #: ../netcfg-dhcp.templates:5001 msgid "No DHCP client was found. This package requires pump or dhcp-client." msgstr "" "(டிஹெச்சிபி) DHCP பயனரை காணவில்லை. இந்த தொகுப்பிற்கு பம்ப் (pump) அல்லது dhcp-client " "தேவைப்படுகின்றது." #. Type: error #. Description #. :sl2: #: ../netcfg-dhcp.templates:5001 msgid "The DHCP configuration process has been aborted." msgstr "(டிஹெச்சிபி) DHCP வடிவமைப்பு செயல் கைவிடப்பட்டது" #. Type: select #. Choices #. :sl1: #. Note to translators : Please keep your translation #. below a 65 columns limit (which means 65 characters #. in single-byte languages) #: ../netcfg-dhcp.templates:6001 msgid "Retry network autoconfiguration" msgstr "வலையமைப்பை சுயவடிவமைக்க மீண்டும் முயற்சி செய்க" #. Type: select #. Choices #. :sl1: #. Note to translators : Please keep your translation #. below a 65 columns limit (which means 65 characters #. in single-byte languages) #: ../netcfg-dhcp.templates:6001 msgid "Retry network autoconfiguration with a DHCP hostname" msgstr "வலை சுயவடிவமைப்பை (டிஹெச்சிபி) கணிணிப்பெயர் கொண்டு மீண்டும் முயல்க" #. Type: select #. Choices #. :sl1: #. Note to translators : Please keep your translation #. below a 65 columns limit (which means 65 characters #. in single-byte languages) #: ../netcfg-dhcp.templates:6001 msgid "Configure network manually" msgstr "தாங்களே வலையமைப்பை வடிவமைக்க" #. Type: select #. Choices #. :sl1: #. Note to translators : Please keep your translation #. below a 65 columns limit (which means 65 characters #. in single-byte languages) #: ../netcfg-dhcp.templates:6001 msgid "Do not configure the network at this time" msgstr "வலையமைப்பை தற்போது வடிவமைக்காதே" #. Type: select #. Description #. :sl1: #: ../netcfg-dhcp.templates:6002 msgid "Network configuration method:" msgstr "வலையமைப்பு வடிவமைப்பு முறை:" #. Type: select #. Description #. :sl1: #: ../netcfg-dhcp.templates:6002 msgid "" "From here you can choose to retry DHCP network autoconfiguration (which may " "succeed if your DHCP server takes a long time to respond) or to configure " "the network manually. Some DHCP servers require a DHCP hostname to be sent " "by the client, so you can also choose to retry DHCP network " "autoconfiguration with a hostname that you provide." msgstr "" "இங்கிருந்து வலை சுயவடிவமைப்பை முயற்சிக்கலாம். உங்கள் (டிஹெச்சிபி) DHCP சேவையகம் நெடு " "நேரம் எடுத்தால் இது தோல்வியடையலாம். சில டிஹெச்சிபி சேவையகங்கள் டிஹெச்சிபி கணினி பெயரை " "வாடிக்கையாளருக்கு அனுப்ப கேட்கும். ஆகவே நீங்கள் கணினி பெயருடன் வலை சுயவடிவமைப்பை " "முயற்சிக்கலாம்.." #. Type: note #. Description #. :sl1: #: ../netcfg-dhcp.templates:7001 msgid "Network autoconfiguration failed" msgstr "வலையமைப்பு சுயவடிவமைப்பு தோல்வியுற்றது" #. Type: note #. Description #. :sl1: #: ../netcfg-dhcp.templates:7001 msgid "" "Your network is probably not using the DHCP protocol. Alternatively, the " "DHCP server may be slow or some network hardware is not working properly." msgstr "" "தங்களுடைய வலையமைப்பு (டிஹெச்சிபி) DHCP ஒப்புநெறியை பயன்படுத்தாமல் இருக்கலாம். மாறாக, " "(டிஹெச்சிபி) DHCP சேவையகம் மெதுவாக செயல்புரிகிறது அல்லது வலையமைப்பு வன்பொருள் " "சரியாக செயலாற்றவில்லை." #. Type: boolean #. Description #. :sl2: #: ../netcfg-dhcp.templates:8001 msgid "Continue without a default route?" msgstr "கொடாநிலை பாதையின்றி தொடரவா?" #. Type: boolean #. Description #. :sl2: #: ../netcfg-dhcp.templates:8001 msgid "" "The network autoconfiguration was successful. However, no default route was " "set: the system does not know how to communicate with hosts on the Internet. " "This will make it impossible to continue with the installation unless you " "have the first installation CD-ROM, a 'Netinst' CD-ROM, or packages " "available on the local network." msgstr "" "வலை சுயவடிவமைப்பு வெற்றிபெற்றது. இருப்பினும், எந்த ஒரு கொடாநிலை பாதையும் " "அமைக்கப்படவில்லை: கணிணிக்கு இணைய தளத்திலுள்ள மற்ற கணிணிகளை தொடர்புகொள்ள தெரியவில்லை. " "முதல் நிறுவல் குறுந்தட்டு படிநினைவகம், ஒரு 'Netinst' குறுந்தட்டு படிநினைவகம் அல்லது " "உள்வலையில் தொகுதிகள் இல்லாத நிலையில் நிறுவலை தொடர இயலாது." #. Type: boolean #. Description #. :sl2: #: ../netcfg-dhcp.templates:8001 msgid "" "If you are unsure, you should not continue without a default route: contact " "your local network administrator about this problem." msgstr "" "தாங்கள் தெளிவற்ற நிலையில் கொடாநிலை பாதையில்லாமல் தொடருவது நன்றன்று. இந்த பிரச்சனை " "குறித்து தங்கள் வலையமைப்பு நிர்வாகியை அணுகவும்." #. Type: text #. Description #. :sl1: #: ../netcfg-dhcp.templates:9001 msgid "Reconfigure the wireless network" msgstr "கம்பியில்லா வலையை மீண்டும் வடிவமை" #. Type: text #. Description #. IPv6 #. :sl2: #. Type: text #. Description #. IPv6 #. :sl2: #: ../netcfg-dhcp.templates:12001 ../netcfg-dhcp.templates:14001 msgid "Attempting IPv6 autoconfiguration..." msgstr "ஐபிவி6 தானியங்கி வடிவமைப்பை முயற்சிக்கிறது..." #. Type: text #. Description #. IPv6 #. :sl2: #: ../netcfg-dhcp.templates:13001 msgid "Waiting for link-local address..." msgstr "உள்ளமை இணைப்பு முகவரிக்கு காத்திருக்கிறது..." #. Type: text #. Description #. :sl2: #: ../netcfg-dhcp.templates:16001 msgid "Configuring the network with DHCPv6" msgstr "வலைப்பின்னல் டிஹெச்சிபிவி6 கொண்டு வடிவமைக்கப்படுகிறது" #. Type: string #. Description #. IPv6 #. :sl1: #: ../netcfg-static.templates:1001 msgid "IP address:" msgstr "ஐபி முகவரி:" #. Type: string #. Description #. IPv6 #. :sl1: #: ../netcfg-static.templates:1001 msgid "The IP address is unique to your computer and may be:" msgstr "ஐபி முகவரி என்பது உங்கள் கணினிக்கு ப்ரயேகமானது. அது அனேகமாக:" #. Type: string #. Description #. IPv6 #. :sl1: #: ../netcfg-static.templates:1001 msgid "" " * four numbers separated by periods (IPv4);\n" " * blocks of hexadecimal characters separated by colons (IPv6)." msgstr "" " * புள்ளிகளால் பிரித்த நான்கு எண்கள் (IPv4);\n" " * கோலன்களால் பிரித்த பதினறும எழுத்துரு தொகுதிகள் (IPv6)." #. Type: string #. Description #. IPv6 #. :sl1: #: ../netcfg-static.templates:1001 msgid "You can also optionally append a CIDR netmask (such as \"/24\")." msgstr "உங்கள் விருப்பப்படி ஒரு CIDR வலைமுகமூடியை சேர்க்கலாம். ( \"/24\" போன்றது)." #. Type: string #. Description #. IPv6 #. :sl1: #: ../netcfg-static.templates:1001 msgid "If you don't know what to use here, consult your network administrator." msgstr "என்ன பயன் செய்வது என்று தெரியாவிட்டால் உங்கள் வலை மேலாளரை அணுகவும்." #. Type: error #. Description #. IPv6 #. :sl2: #: ../netcfg-static.templates:2001 msgid "Malformed IP address" msgstr "தவறான ஐபி முகவரி" #. Type: error #. Description #. IPv6 #. :sl2: #: ../netcfg-static.templates:2001 msgid "" "The IP address you provided is malformed. It should be in the form x.x.x.x " "where each 'x' is no larger than 255 (an IPv4 address), or a sequence of " "blocks of hexadecimal digits separated by colons (an IPv6 address). Please " "try again." msgstr "" "கொடுக்கப்பட்ட ஐபி முகவரி தவறானது. அது x.x.x.x என்னும் வடிவில், 'x'-ன் மதிப்பு 255-" "க்கு மிகாமல் (ஐபிவி4 முகவரி), அல்லது பதினறும எண்களால் ஆன கோலன்களால் பிரிக்கப்பட்ட " "தொகுப்பாக (ஐபிவி6 முகவரி) இருத்தல் வேண்டும். மீண்டும் முயற்சி செய்க." #. Type: string #. Description #. :sl2: #: ../netcfg-static.templates:3001 msgid "Point-to-point address:" msgstr "பாயின்டு-டு-பாயின்டு முகவரி:" #. Type: string #. Description #. :sl2: #: ../netcfg-static.templates:3001 msgid "" "The point-to-point address is used to determine the other endpoint of the " "point to point network. Consult your network administrator if you do not " "know the value. The point-to-point address should be entered as four " "numbers separated by periods." msgstr "" "பாயின்டு-டு-பாயின்டு முகவரி தங்கள் பாயின்டு-டு-பாயின்டு வலையின் மற்றொரு " "முடிவுப்புள்ளியை அறிய உதவும். இதை தெரிந்து கொள்ள தங்களது வலையமைப்பு நிர்வாகியை " "அணுகவும். பயிண்டு-டு-பாயிண்டு முகவரியை புள்ளிகளால் பிரிக்கப்பட்ட நான்கு எண்களாக உள்ளீடு " "செய்யவும்." #. Type: string #. Description #. :sl1: #: ../netcfg-static.templates:4001 msgid "Netmask:" msgstr "இணைய மறைப்பு:" #. Type: string #. Description #. :sl1: #: ../netcfg-static.templates:4001 msgid "" "The netmask is used to determine which machines are local to your network. " "Consult your network administrator if you do not know the value. The " "netmask should be entered as four numbers separated by periods." msgstr "" "இணைய மறைப்பு தங்கள் வலையமைப்பில் உள்ள கணிணிகளை கண்டறிய உதவுகிறது. தங்கள் " "வலையமைப்பிற்கான இணைய மறைப்பை வலையமைப்பு நிர்வாகியிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். இணைய " "மறைப்பை புள்ளிகளால் பிரிக்கப்பட்ட நான்கு எண்களாக உள்ளீடு செய்யவேண்டும்." #. Type: string #. Description #. :sl1: #: ../netcfg-static.templates:5001 msgid "Gateway:" msgstr "நுழைவாயில்:" #. Type: string #. Description #. :sl1: #: ../netcfg-static.templates:5001 msgid "" "The gateway is an IP address (four numbers separated by periods) that " "indicates the gateway router, also known as the default router. All traffic " "that goes outside your LAN (for instance, to the Internet) is sent through " "this router. In rare circumstances, you may have no router; in that case, " "you can leave this blank. If you don't know the proper answer to this " "question, consult your network administrator." msgstr "" "நுழைவாயில் என்பது ஐபி முகவரி (புள்ளிகளால் ஆல் பிரிக்கப் பட்ட நான்கு எண்கள்). அது " "நுழைவாயில் ரூட்டர் ஐ குறிக்கிறது. இது முன்னிருப்பு ரூட்டர் என்றும் சொல்லப் படும். உங்கள் " "லான் வழியாக செல்லும் அத்தனை போக்கு வரத்தும் ((எ-டு) இணையம்) இதன் வழியாக அனுப்பப் " "படுகின்றன. அபூர்வமாக ரூட்டர் இல்லாது இருக்கலாம். அப்படியானால் இதை வெற்றாக விடவும். இந்த " "கேள்விக்கு சரியான விடை தெரியவில்லையானால் உங்கள் கணினி நிர்வாகியை கலந்தாலோசிக்கவும்." #. Type: error #. Description #. :sl2: #: ../netcfg-static.templates:6001 msgid "Unreachable gateway" msgstr "அடையமுடியா நுழைவாயில்" #. Type: error #. Description #. :sl2: #: ../netcfg-static.templates:6001 msgid "The gateway address you entered is unreachable." msgstr "தாங்கள் உள்ளீடு செய்த நுழைவாயிலை அடைய இயலவில்லை." #. Type: error #. Description #. :sl2: #: ../netcfg-static.templates:6001 msgid "" "You may have made an error entering your IP address, netmask and/or gateway." msgstr "" "தாங்கள் ஐபி முகவரி, இணைய மறைப்பு மற்றும்/அல்லது நுழைவாயில் ஆகியவற்றை உள்ளீடு செய்வதில் " "தவறு செய்திருக்கலாம்." #. Type: error #. Description #. IPv6 #. :sl3: #: ../netcfg-static.templates:7001 msgid "IPv6 unsupported on point-to-point links" msgstr "ஐபிவி6 க்கு இடத்துக்கு இடம் நேரடியான இணைப்புகளில் ஆதரவில்லை" #. Type: error #. Description #. IPv6 #. :sl3: #: ../netcfg-static.templates:7001 msgid "" "IPv6 addresses cannot be configured on point-to-point links. Please use an " "IPv4 address, or go back and select a different network interface." msgstr "" "ஐபிவி6 முகவரிகளை இடத்துக்கு இடம் நேரடியான இணைப்புகளில் வடிவமைக்க முடியாது. தயை " "செய்து ஐபிவி4 முகவரியை பயன்படுத்தவும். அல்லது பின்சென் வேறு ஒரு வலைப்பின்னல் இடைமுகத்தை " "பயன்படுத்தவும். " #. Type: boolean #. Description #. :sl1: #: ../netcfg-static.templates:8001 msgid "Is this information correct?" msgstr "இந்த தகவல் சரியானதா?" #. Type: boolean #. Description #. :sl1: #: ../netcfg-static.templates:8001 msgid "Currently configured network parameters:" msgstr "தற்போது வடிவமைக்கப் பட்டுள்ள அளபுருக்கள்:" #. Type: boolean #. Description #. :sl1: #: ../netcfg-static.templates:8001 msgid "" " interface = ${interface}\n" " ipaddress = ${ipaddress}\n" " netmask = ${netmask}\n" " gateway = ${gateway}\n" " pointopoint = ${pointopoint}\n" " nameservers = ${nameservers}" msgstr "" " இடைமுகம் = ${interface}\n" " ஐபிமுகவரி = ${ipaddress}\n" " இணைய மறைப்பு = ${netmask}\n" " நுழைவாயில் = ${gateway}\n" " பாயின்டு-டு-பாயின்டு = ${pointopoint}\n" " பெயர்சேவையகம் = ${nameservers}" #. Type: text #. Description #. Item in the main menu to select this package #. :sl1: #: ../netcfg-static.templates:9001 msgid "Configure a network using static addressing" msgstr "வலையமைப்பை நிலையான முகவரி கொண்டு வடிவமை"