# Tamil translation for ubiquity-slideshow-ubuntu # Copyright (c) 2010 Rosetta Contributors and Canonical Ltd 2010 # This file is distributed under the same license as the ubiquity-slideshow-ubuntu package. # FIRST AUTHOR , 2010. # msgid "" msgstr "" "Project-Id-Version: ubiquity-slideshow-ubuntu\n" "Report-Msgid-Bugs-To: FULL NAME \n" "POT-Creation-Date: 2016-03-24 23:23+0200\n" "PO-Revision-Date: 2015-04-16 12:36+0000\n" "Last-Translator: Arun Kumar - அருண் குமார் \n" "Language-Team: Tamil \n" "Language: ta\n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" "X-Launchpad-Export-Date: 2016-04-12 16:41+0000\n" "X-Generator: Launchpad (build 17990)\n" #. type: Content of:

#: slideshows/oem-config-ubuntu/slides/accessibility.html:1 msgid "Access for everyone" msgstr "எல்லாரும் அனுகும் வகையில்" #. type: Content of:

#: slideshows/oem-config-ubuntu/slides/accessibility.html:8 msgid "" "At the heart of the Ubuntu philosophy is the belief that computing is for " "everyone. With advanced accessibility tools and options to change language, " "colour scheme and text size, Ubuntu makes computing easy – whoever and " "wherever you are." msgstr "" "உபுண்டுவின் இதயப்பூர்வ தத்துவம் என்னவென்றால் கணினியை எல்லொருக்கும் கிடைக்கச்செய்வதே. " "அதிநவீன கருவிகள் மற்றும் விருப்பங்களை கொண்டு மொழியை மாற்ற, தொற்றங்களை மாற்ற மற்றும் " "உரை அளவை மாற்ற என பல வசதிகளை உபுண்டு சுலபமாக அனைவரையும் எங்கிருந்தாலும் சென்றடைய " "செய்கிறது." #. type: Content of:

#: slideshows/oem-config-ubuntu/slides/accessibility.html:12 msgid "Customization options" msgstr "கட்டமைப்பு விருப்பத் தேர்வுகள்" #. type: Content of:
  • #: slideshows/oem-config-ubuntu/slides/accessibility.html:16 msgid "Appearance" msgstr "தோற்றம்" #. type: Content of:

    • #: slideshows/oem-config-ubuntu/slides/accessibility.html:20 msgid "Assistive technologies" msgstr "மாற்றுத்திறனாளிக்கு உதவும் தொழில்நூட்பங்கள்" #. type: Content of:

      • #: slideshows/oem-config-ubuntu/slides/accessibility.html:24 msgid "Language support" msgstr "ஆதரிப்பு மொழிகள்" #. type: Content of:

        #: slideshows/oem-config-ubuntu/slides/browse.html:1 msgid "Make the most of the web" msgstr "பெருபான்மையான இணையத்தை உருவாக்க" #. type: Content of:

        #: slideshows/oem-config-ubuntu/slides/browse.html:8 msgid "" "Ubuntu includes Firefox, the web browser used by millions of people around " "the world. And web applications you use frequently (like Facebook or Gmail, " "for example) can be pinned to your desktop for faster access, just like apps " "on your computer." msgstr "" "பால கோடி மக்களால் பயன்படுத்தப்பட்ட பயர்பாக்ஸ் என்ற இணைய உலாவியை உபுண்டு உள்ளடக்கியது. " "மேலும் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் இணைய பயன்னாடுகளை (எகா முகநூல் அல்லது ஜிமெயில்) " "உங்களை திரைமேசையில் நிலைபடுத்தி வைத்து எளிதாக திறந்து பயன்படுத்தலாம்." #. type: Content of:

        #: slideshows/oem-config-ubuntu/slides/browse.html:12 #: slideshows/oem-config-ubuntu/slides/music.html:11 #: slideshows/oem-config-ubuntu/slides/office.html:12 #: slideshows/oem-config-ubuntu/slides/photos.html:12 msgid "Included software" msgstr "இணைக்கப்பட்ட மென்பொருள்கள்" #. type: Content of:
        • #: slideshows/oem-config-ubuntu/slides/browse.html:16 msgid "Firefox web browser" msgstr "பயர்பாக்ஸ் இணைய உலாவி" #. type: Content of:

          #: slideshows/oem-config-ubuntu/slides/browse.html:19 #: slideshows/oem-config-ubuntu/slides/photos.html:19 msgid "Supported software" msgstr "மேலும் நீங்கள் விரும்பினால்" #. type: Content of:
          • #: slideshows/oem-config-ubuntu/slides/browse.html:23 msgid "Flash" msgstr "ஃப்ளாஷ்" #. type: Content of:

            • #: slideshows/oem-config-ubuntu/slides/browse.html:27 msgid "Chromium" msgstr "குரோமியம்" #. type: Content of:

              #: slideshows/oem-config-ubuntu/slides/gethelp.html:1 msgid "Help and support" msgstr "" #. type: Content of:

              #: slideshows/oem-config-ubuntu/slides/gethelp.html:8 msgid "" "The Official documentation " "covers many of the most common areas about Ubuntu. It's available both online and via the Ubuntu Help item in " "the System menu." msgstr "" #. type: Content of:

              #: slideshows/oem-config-ubuntu/slides/gethelp.html:12 msgid "" "At Ask Ubuntu you can ask questions and " "search an impressive collection of already answered questions. Support in " "your own language may be provided by your Local Community Team." msgstr "" #. type: Content of:

              #: slideshows/oem-config-ubuntu/slides/gethelp.html:16 msgid "" "For pointers to other useful resources, please visit community.ubuntu.com/help-" "information or ubuntu.com/" "support." msgstr "" #. type: Content of:

              #: slideshows/oem-config-ubuntu/slides/music.html:2 msgid "Take your music with you" msgstr "உங்கள் பாடல்களைத் தேர்ந்தெடுங்கள்" #. type: Content of:

              #: slideshows/oem-config-ubuntu/slides/music.html:7 msgid "" "Ubuntu comes with the amazing Rhythmbox music player. With advanced playback " "options, it's simple to queue up the perfect songs. And it works great with " "CDs and portable music players, so you can enjoy all your music wherever you " "go." msgstr "" "உபுண்டு ஆனாது அற்புதமான ரிதம்பாக்ஸ் இசை இயக்கியை கொண்டு வெளிவருகிறது. மேம்பட்ட " "பின்னணி விருப்பங்களுடனும், சரியான எளிமையான இசை வரிசைமூலம் பாடல்களை இயக்கவும். அது " "வட்டுகள் மற்றும் போர்ட்டபிள் மியூசிக் பிளேயர்களிலும் வேலை செய்கிறது, எனவே நீங்கள் எங்கு " "சென்றாலும் உங்கள் இசையை கேட்டு இரசிக்க முடியும்." #. type: Content of:

              • #: slideshows/oem-config-ubuntu/slides/music.html:15 msgid "Rhythmbox Music Player" msgstr "ரிதம்பாக்ஸ் இசை இயக்கி" #. type: Content of:

                #: slideshows/oem-config-ubuntu/slides/office.html:1 msgid "Everything you need for the office" msgstr "அலுவலகத்திற்கு உங்களுக்கு தேவையான அனைத்தும்" #. type: Content of:

                #: slideshows/oem-config-ubuntu/slides/office.html:8 msgid "" "LibreOffice is a free office suite packed with everything you need to create " "documents, spreadsheets and presentations. Compatible with Microsoft Office " "file formats, it gives you all the features you need, without the price tag." msgstr "" "லிப்ராஆபிஸ் ஒரு இலவசமான அலுவலக பயன்பாடாக உங்களுக்கு வேண்டிய உரையாவணங்கள், விரிதாள்கள் " "மற்றும் அளிக்கைகளை தந்தளிக்கிறது. இது மைக்ரோசாஃப்ட் ஆபிஸின் கோப்பு வடிவங்களை " "ஆதரிக்குமாறு உங்களுடைய அனைத்து தேவைகளுயும் பூர்த்தி செய்யுமாறு வடிவமைக்கப்பட்டு " "வெளிவருகிறது பணம் என்ற வார்த்தை ஒட்டு இல்லாமல்." #. type: Content of:

                • #: slideshows/oem-config-ubuntu/slides/office.html:16 msgid "LibreOffice Writer" msgstr "லிப்ராஆபிஸ் - உரை ஆவணம்" #. type: Content of:

                  • #: slideshows/oem-config-ubuntu/slides/office.html:20 msgid "LibreOffice Calc" msgstr "லிப்ராஆபிஸ் - விரிதாள்" #. type: Content of:

                    • #: slideshows/oem-config-ubuntu/slides/office.html:24 msgid "LibreOffice Impress" msgstr "லிப்ராஆபிஸ் - வழங்கள்" #. type: Content of:

                      #: slideshows/oem-config-ubuntu/slides/photos.html:1 msgid "Have fun with your photos" msgstr "புகைப்படங்களுடன் புகுந்து விளையாட" #. type: Content of:

                      #: slideshows/oem-config-ubuntu/slides/photos.html:8 msgid "" "Shotwell is a handy photo manager that is ready for your gadgets. Connect a " "camera or a phone to transfer your photos, then it’s easy to share them and " "keep them safe. If you’re feeling creative, you can try lots of photo apps " "from the Ubuntu Software Center." msgstr "" "சாஃப்ட்வெள் ஆனது படங்களை நிர்வகிக்கும் மேலாளராகும். இது உங்களுடைய கருவிகளுக்கு தேவையான " "ஒன்று. படக்கருவியை இணைப்பதன் மூலம் உங்களுடைய படங்களை மாற்றலாம் பகிரலாம் பாதுகாப்பாக " "வைக்கலாம். நீங்கள் ஒரு அற்புத படைப்பாளி என்றால் மற்ற பயன்பாடுகளை உபுண்டு மென்பொருள் " "மையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து திறமையை காட்டுங்கள்." #. type: Content of:

                      • #: slideshows/oem-config-ubuntu/slides/photos.html:16 msgid "Shotwell Photo Manager" msgstr "ஷாட்வெல் புகைப்படத் தொகுப்பி" #. type: Content of:

                        • #: slideshows/oem-config-ubuntu/slides/photos.html:23 msgid "GIMP Image Editor" msgstr "ஜிம்ப் புகைப்பட தொகுப்பான்" #. type: Content of:

                          • #: slideshows/oem-config-ubuntu/slides/photos.html:27 msgid "Pitivi Video Editor" msgstr "பிட்வி காணொளி தொகுப்பி" #. type: Content of:

                            #: slideshows/oem-config-ubuntu/slides/usc.html:1 msgid "Find even more software" msgstr "மேலும் தேவையான மென்பொருள்கள்" #. type: Content of:

                            #: slideshows/oem-config-ubuntu/slides/usc.html:8 msgid "" "Say goodbye to searching the web for new software. With access to the Ubuntu " "Software Store, you can find and install new apps with ease. Just type in " "what you’re looking for, or explore categories such as Science, Education " "and Games, alongside helpful reviews from other users." msgstr "" #. type: Content of:

                            #: slideshows/oem-config-ubuntu/slides/welcome.html:1 msgid "Welcome to Ubuntu" msgstr "உபுண்டுவிற்கு வரவேற்கிறோம்" #. type: Content of:

                            #: slideshows/oem-config-ubuntu/slides/welcome.html:8 msgid "" "Fast and full of new features, the latest version of Ubuntu makes computing " "easier than ever. Here are just a few cool new things to look out for…" msgstr "" "அதிவேகமும் முற்றிலும் பதிய வசதிகளுடனும் உபுண்டுவின் அண்மைய வெளியீடு மிகவும் எளிய " "நடையில் இதுவரை இல்லாதவாறு கணினியுகத்தை உருவாக்கிருக்கிறது. நீங்கள் இங்கே பார்ப்பது " "புதியவைகளில் சிலவற்றை மட்டுமே..." #~ msgid "" #~ "Say goodbye to searching the web for new software. With Ubuntu Software " #~ "Center, you can find and install new apps with ease. Just type in what " #~ "you’re looking for, or explore categories such as Science, Education and " #~ "Games, alongside helpful reviews from other users." #~ msgstr "" #~ "புதிய மென்பொருட்களை தேட இணையத்தை நாடுவதற்கு டாட்டா காட்டுங்கள். உபுண்டு மென்பொருள் " #~ "மையத்தின் மூலம் நீங்கள் எளிமையாக சுலபமாக பயன்பாடுகளை நிறுவ முடியும். நீங்க தேட " #~ "நினைக்கும் மென்பொருள் பற்றி வார்த்தையை தட்டினால் போதும் அது கல்வி, அறிவியல், மற்றும் " #~ "விளையாட்டு போன்ற வகைகளில் மற்ற பயனர்களின் கருத்துக்களுடன் காட்டப்படும்."