# Tamil translation for ubiquity-slideshow-ubuntu # Copyright (c) 2010 Rosetta Contributors and Canonical Ltd 2010 # This file is distributed under the same license as the ubiquity-slideshow-ubuntu package. # FIRST AUTHOR , 2010. # msgid "" msgstr "" "Project-Id-Version: ubiquity-slideshow-ubuntu\n" "Report-Msgid-Bugs-To: FULL NAME \n" "POT-Creation-Date: 2014-04-02 11:07-0400\n" "PO-Revision-Date: 2014-03-09 09:35+0000\n" "Last-Translator: Arun Kumar - அருண் குமார் \n" "Language-Team: Tamil \n" "Language: ta\n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" "X-Launchpad-Export-Date: 2014-04-08 14:29+0000\n" "X-Generator: Launchpad (build 16976)\n" #. type: Content of:

#: slideshows/ubuntu/slides/accessibility.html:1 msgid "Access for everyone" msgstr "எல்லாரும் அனுகும் வகையில்" #. type: Content of:

#: slideshows/ubuntu/slides/accessibility.html:8 msgid "" "At the heart of the Ubuntu philosophy is the belief that computing is for " "everyone. With advanced accessibility tools and options to change language, " "colour scheme and text size, Ubuntu makes computing easy – whoever and " "wherever you are." msgstr "" "உபுண்டுவின் இதயப்பூர்வ தத்துவம் என்னவென்றால் கணினியை எல்லொருக்கும் கிடைக்கச்செய்வதே. " "அதிநவீன கருவிகள் மற்றும் விருப்பங்களை கொண்டு மொழியை மாற்ற, தொற்றங்களை மாற்ற மற்றும் " "உரை அளவை மாற்ற என பல வசதிகளை உபுண்டு சுலபமாக அனைவரையும் எங்கிருந்தாலும் சென்றடைய " "செய்கிறது." #. type: Content of:

#: slideshows/ubuntu/slides/accessibility.html:12 msgid "Customization options" msgstr "விருப்பப்படி மாற்ற" #. type: Content of:
  • #: slideshows/ubuntu/slides/accessibility.html:16 msgid "Appearance" msgstr "தோற்றம்" #. type: Content of:

    • #: slideshows/ubuntu/slides/accessibility.html:20 msgid "Assistive technologies" msgstr "மாற்றுத்திறனாளிக்கு உதவும் தொழில்நூட்பங்கள்" #. type: Content of:

      • #: slideshows/ubuntu/slides/accessibility.html:24 msgid "Language support" msgstr "ஆதரிப்பு மொழிகள்" #. type: Content of:

        #: slideshows/ubuntu/slides/browse.html:1 msgid "Make the most of the web" msgstr "பெருபான்மையான இணையத்தை உருவாக்க" #. type: Content of:

        #: slideshows/ubuntu/slides/browse.html:8 msgid "" "Ubuntu includes Firefox, the web browser used by millions of people around " "the world. And web applications you use frequently (like Facebook or Gmail, " "for example) can be pinned to your desktop for faster access, just like apps " "on your computer." msgstr "" "பால கோடி மக்களால் பயன்படுத்தப்பட்ட பயர்பாக்ஸ் என்ற இணைய உலாவியை உபுண்டு உள்ளடக்கியது. " "மேலும் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் இணைய பயன்னாடுகளை (எகா முகநூல் அல்லது ஜிமெயில்) " "உங்களை திரைமேசையில் நிலைபடுத்தி வைத்து எளிதாக திறந்து பயன்படுத்தலாம்." #. type: Content of:

        #: slideshows/ubuntu/slides/browse.html:12 #: slideshows/ubuntu/slides/music.html:11 #: slideshows/ubuntu/slides/office.html:12 #: slideshows/ubuntu/slides/photos.html:12 msgid "Included software" msgstr "இணைக்கப்பட்ட மென்பொருள்கள்" #. type: Content of:
        • #: slideshows/ubuntu/slides/browse.html:16 msgid "Firefox web browser" msgstr "பயர்பாக்ஸ் இணைய உலாவி" #. type: Content of:

          #: slideshows/ubuntu/slides/browse.html:19 #: slideshows/ubuntu/slides/photos.html:19 msgid "Supported software" msgstr "மேலும் நீங்கள் விரும்பினால்" #. type: Content of:
          • #: slideshows/ubuntu/slides/browse.html:23 msgid "Flash" msgstr "ஃப்ளாஷ்" #. type: Content of:

            • #: slideshows/ubuntu/slides/browse.html:27 msgid "Chromium" msgstr "குரோமியம்" #. type: Content of:

              #: slideshows/ubuntu/slides/gethelp.html:1 msgid "Any questions?" msgstr "ஏதேனும் கேள்விகள் உள்ளனவா?" #. type: Content of:

              #: slideshows/ubuntu/slides/gethelp.html:8 msgid "" "Check out askubuntu.com for answers to " "all your Ubuntu questions. There’s a good chance your question will have " "been answered already and, if not, you’ll find thousands of volunteers eager " "to help. For more support options, go to ubuntu.com/support." msgstr "" "நீங்க askubuntu.com என்ற இணையப் பக்கத்தில் " "சொடுக்கி உங்களைடைய ஐயங்களை தீர்த்துக்கொள்ளலாம். உங்களுடைய கேள்விக்கு ஏற்கனவே பதில் " "அங்கிருக்கலாம் அல்லது பால்லாரயிரம் தன்னார்வாளர்கள் பதிலளிக்க்கூடும். மேலும் உதவிக்கு ubuntu.com/support என்ற தளத்தை " "அனுகவும்." #. type: Content of:

              #: slideshows/ubuntu/slides/gethelp.html:17 msgid "Let’s talk Ubuntu" msgstr "உபுண்டுவைப் பற்றிப் பேசுவோம்" #. type: Content of:
              #: slideshows/ubuntu/slides/gethelp.html:18 msgid "I'm installing #Ubuntu!" msgstr "நான் #உபுண்டுவை நிறுவுகிறேன்" #. type: Content of:

              #: slideshows/ubuntu/slides/music.html:2 msgid "Take your music with you" msgstr "உங்கள் பாடல்களைத் தேர்ந்தெடுங்கள்" #. type: Content of:

              #: slideshows/ubuntu/slides/music.html:7 msgid "" "Ubuntu comes with the amazing Rhythmbox music player. With advanced playback " "options, it's simple to queue up the perfect songs. And it works great with " "CDs and portable music players, so you can enjoy all your music wherever you " "go." msgstr "" "உபுண்டு ஆனாது அற்புதமான ரிதம்பாக்ஸ் இசை இயக்கியை கொண்டு வெளிவருகிறது. மேம்பட்ட " "பின்னணி விருப்பங்களுடனும், சரியான எளிமையான இசை வரிசைமூலம் பாடல்களை இயக்கவும். அது " "வட்டுகள் மற்றும் போர்ட்டபிள் மியூசிக் பிளேயர்களிலும் வேலை செய்கிறது, எனவே நீங்கள் எங்கு " "சென்றாலும் உங்கள் இசையை கேட்டு இரசிக்க முடியும்." #. type: Content of: